Features உலகத்தமிழர் - Tamil Calendar
தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்!நமது உலகத்தமிழர் நாள்காட்டி யில் நாள்தோறும் இடம்பெறும் செய்திகள்: 1.
முதன்மை நிகழ்வுகள்,2.
வரலாற்று நிகழ்வுகள், 3.
தமிழ் அறிஞர்கள், சான்றோர்களின் பிறந்தநாள் & நினைவு நாள், 4.
சிறப்பு நாள் குறிப்புகள், 5.
அரசு விடுமுறை நாள்கள், 6.
சிறப்பு விழா நாள்கள், 7.
நிறைமதி & மறைமதி நாள் பற்றிய குறிப்புகள், 8.
நாள்தோறும் ஒரு திருக்குறள், 9.
ஔவையாரன் சிந்தனைகள், 10.
தேசியத்தலைவரின் சிந்தனைகள், 11.
தமிழ் மருத்துவக் குறிப்புகள், 12.
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்மொழிச் சொற்கள்13.
தமிழ் எண்ணுக்குள் எண் வைத்து விளக்கிக் காட்டும் நாள்காட்டி.
14.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டி தேர்வு எழுதுபவர்களும் பயன்படுத்தும் வகையில் வெளிவரும் ஒரே தமிழ்த்தேசிய நாள்காட்டி இதுவே.
15.
இணையத்திலும் காணக்கிடைக்காத அரிய செய்திகள், அரிய ஒளிப்படங்கள் என பல சீரிய சிறப்புகள் நிறைந்த தூய தனித்தமிழ் நாள்காட்டிதான், நமது உலகத்தமிழர் நாள்காட்டி.உலகத்தலைவர்களின் பாராட்டுகளைப் பெற்ற, ஒட்டுமொத்த உலகத் தமிழருக்காக உருவாக்கப்பட்ட, ஒரே தூய தமிழ்த்தேசிய நாள்காட்டி செயலி இதுவே!Daily News in our World Tamil calendar:1.
Primary events,2.
Historical events,3.
Birthday & Remembrance Day of Tamil Scholars, Witnesses,4.
Special Day Notes,5.
Government Holidays,6.
Special Festival Days,7.
Notes on Niraimati & Secret Day,8.
One screw every day,9.
Thoughts of Auvaiyar,10.
Thoughts of the National Leader,11.
Tamil Medical Notes,12.
Tamil equivalents of foreign words13.
Calendar showing number inside Tamil number.14.
This is the only Tamil Thesis Calendar published to be used by school, college students and competitive exam takers.15.
Our World Tamil calendar is a pure and unique calendar full of rare news, rare photos, which cannot be found on the internet.Appreciated by world leaders, this is the only pure Tamil calendar app created for Tamils worldwide!செயலி உருவாக்கத்தில் உதவி:தொழில் நுட்ப உதவி:iNodesys Technologies நிரலாக்கம்:இலியாஸ் முவடிவமைப்பு:கோ.வி.குடியரசு பாண்டியன்
Secure & Private
Your data is protected with industry-leading security protocols.
24/7 Support
Our dedicated support team is always ready to help you.
Personalization
Customize the app to match your preferences and workflow.
See the உலகத்தமிழர் - Tamil Calendar in Action
Get the App Today
Available for Android 8.0 and above